3- புரோமோபென்சால்டிகைடு

3- புரோமோபென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
3132-99-8
ChemSpider 21106543
InChI
  • InChI=1S/C7H5BrO/c8-7-3-1-2-6(4-7)5-9/h1-5H
    Key: SUISZCALMBHJQX-UHFFFAOYSA-N
  • InChI=1/C7H5BrO/c8-7-3-1-2-6(4-7)5-9/h1-5H
    Key: SUISZCALMBHJQX-UHFFFAOYAJ
யேமல் -3D படிமங்கள் Image
  • C1=CC(=CC(=C1)Br)C=O
பண்புகள்
C7H5BrO
வாய்ப்பாட்டு எடை 185.02 g·mol−1
தோற்றம் தெளிவான மஞ்சள் நிறம்.
அடர்த்தி 1.587 கி/மி.லி[1]
உருகுநிலை 18 முதல் 21 °C (64 முதல் 70 °F; 291 முதல் 294 K)[1]
கொதிநிலை 233 முதல் 236 °C (451 முதல் 457 °F; 506 முதல் 509 K)[1]
தீங்குகள்
R-சொற்றொடர்கள் R22-R36/38[2]
S-சொற்றொடர்கள் S26-S36/37[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3- புரோமோபென்சால்டிகைடு (3-Bromobenzaldehyde) என்பது C7H5BrO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். சாதாரண வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்ட சேர்மமாக இருக்கிறது. தெளிவான மஞ்சள் நிறத்தில் திரவமாக இச்சேர்மம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "3-Bromobenzaldehyde". Sigma-Aldrich.
  2. 2.0 2.1 "A11941: 3-Bromobenzaldehyde, 97%". Alfa Aesar. Archived from the original on 10 சூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 October 2013.

Information related to 3- புரோமோபென்சால்டிகைடு

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya