| இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
3-நைட்ரோதொலுயீன்
3-Nitrotoluene
|
பெயர்கள்
|
ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-3-நைட்ரோ-பென்சீன்
|
வேறு பெயர்கள்
மெட்டா-நைட்ரோதொலுயீன்
|
இனங்காட்டிகள்
|
|
99-08-1
|
ChEBI
|
CHEBI:39931
|
ChemSpider
|
21106146
|
InChI=1S/C7H7NO2/c1-6-3-2-4-7(5-6)8(9)10/h2-5H,1H3
|
யேமல் -3D படிமங்கள்
|
Image
|
பப்கெம்
|
7422
|
|
பண்புகள்
|
|
C7H7NO2
|
வாய்ப்பாட்டு எடை
|
137.14 g·mol−1
|
தோற்றம்
|
மஞ்சள் நீர்மம்[1]
|
மணம்
|
மிதமான,அரோமாட்டிக்[1]
|
அடர்த்தி
|
1.1581 கி.செ.மீ−3 @ 20° செல்சியசில்[2]
|
உருகுநிலை
|
15.5[2] °C (59.9 °F; 288.6 K)
|
கொதிநிலை
|
232 °C (450 °F; 505 K)[2]
|
|
0.05% (20° செல்சியசில்)[1]
|
ஆவியமுக்கம்
|
0.1மி.மீபாதரசம் (20° செல்சியசில்)[1]
|
|
-72.71•10−6 செ.மீ3/மோல்
|
தீங்குகள்
|
தீப்பற்றும் வெப்பநிலை
|
106 °C; 223 °F; 379 K [1]
|
வெடிபொருள் வரம்புகள்
|
1.6%-?[1]
|
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
|
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 5 பகுதிகள் (30 மி.கி/மீ3) [தோல்][1]
|
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 2 பகுதிகள் (11 மி.கி/மீ3) [தோல்][1]
|
உடனடி அபாயம்
|
மில்லியனுக்கு 200 பகுதிகள்[1]
|
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
|
|
|
3-நைட்ரோதொலுயீன் (3-Nitrotoluene) என்பது C7H7NO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை மெட்டா-நைட்ரோதொலுயீன் என்றும் அழைக்கலாம். வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஒரு நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. பல்வேறு சாயங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் ஒரு பன்முக இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்ம்ம் பயன்படுகிறது. பேரளவில் மெட்டா தொலுயிடின் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்ப்பு
தொலுயீனை நைட்ரோயேற்றம் செய்து 3-நைட்ரோதொலுயீன் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் மாற்றியன்களான 2-நைட்ரோ தொலுயீன் மற்றும் 4-நைட்ரோ தொலுயீன் இரண்டும் 2:1 என்ற விகித்த்தில் உருவாகின்றன. கலவையிலிருந்து 2-நைட்ரோதொலுயீன் நீக்கப்பட்ட பின்னர் 3-நைட்ரோதொலுயீனை வடித்தல் முறையில் தூய்மைப்படுத்த இயலும். சாயங்கள் தயாரிப்பில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது [3].
மேற்கோள்கள்
புற இணைப்புகள்