வஸ்தோக் 3
வஸ்தோக் 3 என்பது, சோவியத் விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாகும். வஸ்தோக் 3, வஸ்தோக் 4 ஆகிய இரண்டும் ஒரு நாள் இடைவெளியில் ஏவப்பட்டன. ஒன்றுக்கு மேற்பட்ட மனிதரை ஏற்றிய விண்கலங்கள் ஒரே நேரத்தில் சுற்றுப்பாதையில் இருந்தது இதுவே முதல் முறை ஆகும். இத்தகைய ஒரு நிலைமையைக் கையாள்வது குறித்துக் கற்றுக்கொள்வதற்கு, சோவியத் விண்வெளித் திட்டக் கட்டுப்பாட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது.
பயணக்குழுபின்புலக்குழுReserve பயணக்குழுInformation related to வஸ்தோக் 3 |
Portal di Ensiklopedia Dunia