3-எத்தில்-3-பெண்டனால்

3-எத்தில்-3-பெண்டனால்[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-எத்தில்பெண்டேன்-3-ஆல்
வேறு பெயர்கள்
மூயெத்தில்கார்பினால்; 1,1-ஈரெத்தில்-1-புரோப்பனால்; 3-எத்தில்-3-ஐதராக்சிபெண்டேன்; மூவெத்தில்மெத்தனால்
இனங்காட்டிகள்
597-49-9 Y
ChemSpider 11210 Y
InChI
  • InChI=1S/C7H16O/c1-4-7(8,5-2)6-3/h8H,4-6H2,1-3H3 Y
    Key: XKIRHOWVQWCYBT-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H16O/c1-4-7(8,5-2)6-3/h8H,4-6H2,1-3H3
    Key: XKIRHOWVQWCYBT-UHFFFAOYAB
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 11702
  • CCC(O)(CC)CC
  • OC(CC)(CC)CC
UNII 8P2O4Y3RTC Y
பண்புகள்
C7H16O
வாய்ப்பாட்டு எடை 116.20 g·mol−1
தோற்றம் தெளிவான நீர்மம்
அடர்த்தி 0.82கி/செ.மீ3
கொதிநிலை 140–142 °C (284–288 °F; 413–415 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3-எத்தில்-3-பெண்டனால் (3-Ethyl-3-pentanol) என்பது C7H16O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 3-எத்தில்பெண்டேன்-3-ஆல் என்ற பெயராலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. மூவிணைய ஆல்ககால் என்று இது வகைப்படுத்தப்படுகிறது.

3-எத்தில்-3-பெண்டனால் குரோமிக் அமிலத்துடன் வினைபுரிகிறது. முதலில் நீர்நீக்கமடைந்து இது ஓர் ஓலிஃபின் 3-எத்தில்-2-பெண்டீனாகிறது. பின்னர் வாய்பாட்டிலுள்ள் இரட்டைப் பிணைப்பை எப்பாக்சைடாக மாற்றுகிறது.[2]

மேற்கோள்கள்

  1. 3-ethyl-3-pentanol at chemsynthesis.com
  2. Sager, W. F. (October 1956). "The Chromic Acid Oxidation of 3-Ethyl-3-pentanol". Journal of the American Chemical Society 78 (19): 4970–4972. doi:10.1021/ja01600a045. 

Information related to 3-எத்தில்-3-பெண்டனால்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya