என்ஜிடிஎசு-3
என் ஜிடிஎசு-3 (NGTS-3) என்பது தெற்கு விண்மீன் தொகுப்பான கொலம்பாவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும். 14.67 என்ற தோற்றப் பொலிவுப் பருமையுள்ள, இதை நோக்க திறன்மிக்க தொலைநோக்கி தேவைப்படுகிறது. இருப்பினும், என்ஜிடிஎசு-3 உண்மையில் தீர்க்கப்படாத கதிர்நிரல் இரும அமைப்பாகும். இந்த அமைப்பு இடமாறு அடிப்படையில் 2,480 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது, ஆனால் நொடிக்கு 8.57 கிமீ ஆர வேகத்தில் நகர்கிறது. விண்மீன் பான்மைகள்இந்த அமைப்பு முறையே G6 , K1 ஆகிய இருவகுப்பு முதன்மை வரிசை விண்மீன்களைக் கொண்டுள்ளது; முதன்மை பண்புகள் மட்டுமே அறியப்படுகின்றன. NGTS-3A ஆனது சூரியனை ஒத்த பொருண்மை கொண்டது, ஆனால், அதைவிட 7% சிறியது. இது 5600 கெ விளைவுரு வெப்பநிலையில் அதன் ஒளிக்கோளத்திலிருந்து சூரிய ஒளியில்72% கதிர்வீச்சைத் தருகிறது.5600, இது G-வகை விண்மீனின் வழக்கமான மஞ்சள் நிறத்தை அளிக்கிறது. கோள் அமைப்பு2018 ஆம் ஆண்டில், என்ஜிடிஎச் கணக்கெடுப்பு NGTS-3A விண்மீனைச் சுற்றி வரும் வெப்பமான வியாழனைக் கண்டறிந்தது, இருப்பினும், தனி உறுப்புகள் பார்வைக்குத் தென்படவில்லை. வார்ப்புரு:Orbitbox planet begin வார்ப்புரு:Orbitbox planet |} மேற்கோள்கள்
Information related to என்ஜிடிஎசு-3 |
Portal di Ensiklopedia Dunia