3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்

3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
3-Hydroxybenzoic acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3-Hydroxybenzoic acid
வேறு பெயர்கள்
மெ-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
மெட்டா-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்
3-கார்பாக்சிபீனால்
மெ-சாலிசிலிக் அமிலம்
இனங்காட்டிகள்
99-06-9 Y
ChEBI CHEBI:30764 Y
ChEMBL ChEMBL65369 Y
ChemSpider 7142 Y
InChI
  • InChI=1S/C7H6O3/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4,8H,(H,9,10) Y
    Key: IJFXRHURBJZNAO-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 7420
  • C1=CC(=CC(=C1)O)C(=O)O
  • O=C(O)c1cc(O)ccc1
பண்புகள்
C7H6O3
வாய்ப்பாட்டு எடை 138.12 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம் (3-Hydroxybenzoic acid) என்பது C7H6O3 என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இவ்வமிலம் ஓரைதராக்சிபென்சாயிக் அமிலம் அல்லது மோனோவைதராக்சிபென்சாயிக் அமிலம் என்று வகைப்படுத்தப்படுகிறது.

இயற்கையில் தோற்றம்

வட அமெரிக்க நீரெலி மற்றும் ஐரோப்பிய நீரெலியின் மறைவிடச் சுரப்பு நீர்மமான காசுடோரியம் எனப்படும் திரவத்தின் பகுதிப்பொருளாக 3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம் காணப்படுகிறது. நறுமணப் பொருட்கள் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 3-குளோரோபென்சாயிக் அமிலத்திலிருந்து சூடோமோனாடாசியே குடும்பத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் 3-ஐதராக்சிபென்சாயிக் அமிலத்தைத் தயாரிக்கின்றன. [1]

மேற்கோள்கள்

  1. H.W. Johnston, G.G. Briggs and M. Alexander (1972). "Metabolism of 3-chlorobenzoic acid by a pseudomonad". Soil Biology and Biochemistry 4 (2): 187–190. doi:10.1016/0038-0717(72)90010-7. 

Information related to 3-ஐதராக்சிபென்சாயிக் அமிலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya