இந்த திரைப்படத்தை அவி ஆராட், இவான் ரைமி மற்றும் லாரா ஜிஸ்கின் ஆகியோர் தயாரிக்க ஆல்வின் சார்ஜென்ட், சாம் ரைமி மற்றும் இவான் ரைமி போன்றோர் திரைக்கதை எழுத, சாம் ரைமி என்பவர் இயக்கத்தில் தோபி மக்குயர், கிர்ஸ்டன் டன்ஸ், ஜேம்ஸ் பிரான்கோ, தாமஸ் ஹேடன் சர்ச், டோபர் கிரேஸ், பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், ஜேம்ஸ் குரோம்வெல், ரோஸ்மேரி ஹாரிஸ் மற்றும் ஜே.கே சிம்மன்ஸ் போன்ற பல நடித்துள்ளார்கள்.
இசுபைடர்-மேன் 3 படம் ஏப்ரல் 16, 2007 அன்று டோக்கியோவில் திரையிடப்பட்டது, மேலும் அமெரிக்காவில் வழக்கமான மற்றும் ஐமாக்ஸ் திரையரங்குகளில் மே 4, 2007 அன்று வெளியாகி, உலகளவில் 890.9 மில்லியனை வசூலித்தது, இது 2007 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த மூன்றாவது படமும் ஆகும்.
↑"Spider-Man 3". AFI Catalog of Feature Films. American Film Institute. Archived from the original on February 9, 2019. பார்க்கப்பட்ட நாள் February 8, 2019.
↑"Spider-Man 3". British Board of Film Classification. Archived from the original on October 19, 2016. பார்க்கப்பட்ட நாள் July 22, 2015.