மலேசிய கூட்டரசு சாலை 9
மலேசிய கூட்டரசு சாலை 9 அல்லது காராக்–தம்பின் நெடுஞ்சாலை மலேசியாவின் பழைமையான சாலைகளில் இந்தச் சாலையும் ஒன்றாகும்.[1] 138.19 கிமீ (85.87 மைல்) நீளம் கொண்ட இந்தச் சாலை பகாங் காராக் நகரத்தையும் நெகிரி செம்பிலான் தம்பின் நகரத்தையும் இணைக்கின்றது. அத்துடன் தித்திவாங்சா மலைத் தொடரின் கிழக்கு விளிம்பில் செல்லும் இந்தச் சாலை மலேசிய கூட்டரசு சாலை 8 பொதுமலேசிய கூட்டரசு சாலை 9-இன் பெரும்பாலான பிரிவுகள், ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளன; மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. தித்திவாங்சா மலைத்தொடர் (Titiwangsa Mountains) என்பது தீபகற்ப மலேசியாவின் மத்தியமலைத் தொடராகும். இந்த மலைத் தொடர் தீபகற்ப மலேசியாவின் முதுகெலும்பாக விளங்குகின்றது. இதன் வடபகுதி தென் தாய்லாந்தில் தொடங்குகின்றது. இதனைச் சங்காலாகிரி தொடர் (Sankalakhiri Range) என்றும் அழைக்கிறார்கள். இந்தத் தொடர் தீபகற்ப மலேசியாவை இரண்டாகப் பிரிக்கின்றது. வடக்கில் இருந்து தென் கோடி வரையில் இதன் நீளம் 480 கி.மீ. ஆகும். சாலை மாற்றுவழிகளின் பட்டியல்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்Information related to மலேசிய கூட்டரசு சாலை 9 |
Portal di Ensiklopedia Dunia