ஒமேகா-9 கொழுப்பு அமிலம்

உணவிலுள்ள கொழுப்பு வகைகள்
இவற்றையும் காண்க

ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் (Omega-9 fatty acids; ω−9 கொழுப்பு அமிலங்கள் அல்லது n −9 கொழுப்பு அமிலங்கள்) எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும்[1]. அவை அனைத்தும் ஒமேகா −9 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஒன்பதாவது பிணைப்பாகும்.

இவற்றையும் காண்க

வெளியிணைப்புகள்

  • Cyberlipid Center. "Polyenoic fatty acids". Archived from the original on 30 September 2018. பார்க்கப்பட்ட நாள் January 26, 2013.

மேற்கோள்கள்

Information related to ஒமேகா-9 கொழுப்பு அமிலம்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya