ஐஓஎஸ் 9

ஐஓஎஸ் 9 (iOS 9) ஆனது ஐஓஎஸ் 8 இன் தொடர்ச்சியாக ஆப்பிள் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட நகர்பேசி இயங்குதளமாகும். 2015 சூன் 8 அன்று ஆப்பிள் நிறுவனத்தால் ஆப்பிள் மென்பொருள் எழுதும் நிரளாளர்களுக்கான மாநாட்டில் வெளியிடப்பட்டது. ஐஓஎஸ் 9 ஆனது வெளிப்படையாக பயனர் இடைமுகத்தில் தெரியும் மாற்றங்களை விட மென்கல நீடித்த பாவனை போன்ற உள்ளமைந்த செயற்பாடுகளை மேம்படுத்துதலில் கவனத்தைச் செலுத்தியுள்ளது.

சான்றுகள்

வெளி இணைப்புகள்


ஐஓஎஸ் இயங்குதளங்கள் ஏனைய மோதிரங்களை ஆளும் மாய மோதிரம்
ஐபோன் ஓஎஸ் 1 | ஐபோன் ஓஎஸ் 2 |ஐபோன் ஓஎஸ் 3 | ஐஓஎஸ் 4 | ஐஓஎஸ் 5 |ஐஓஎஸ் 6 |ஐஓஎஸ் 7 |ஐஓஎஸ் 8 |ஐஓஎஸ் 9

Information related to ஐஓஎஸ் 9

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya