எக்சோ-4
எக்சோ-4 (XO-4) என்பது இலிங்சு விண்மீன் குழுவில் புவியிலிருந்து சுமார் 896 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள ஒரு விண்மீனாகும் . இது சுமார் 11 பருமையைக் கொண்டுள்ளது இதை வெர்ரூக் கண்ணால் பார்க்க முடியாது, ஆனால் ஒரு சிறிய தொலைநோக்கி வழி பார்க்கலாம். MMT ஆய்வகத்தில் தகவமைப்பு ஒளியியலைப் பயன்படுத்தி இரும விண்மீனுக்கான தேடல் எதிர்மறையாக முடிந்தது. எக்சோ-4 என்ற விண்மீனின்ன் பெயர் கோயிட் ஆகும். .இந்தப் பெயர் பன்னாட்டு வானியல் ஒன்ரியத்தின் 100 வது ஆண்டு விழாவின் போது, எசுத்தோனியாவில் புற உலகங்கள் பெயரிடல் பரப்புரையில் தேர்ந்தெடுக்கப்பட்டது. கோயிடலென்பது எசுத்தோனிய மொழியில் விடியல் ஆகும். மேலும் பிரெட்ரிக் இராபர்ட் பேல்மேன் எழுதிய ஒரு நாட்டுப்புறக் கதையில் ஒரு கதாபாத்திரத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.[6][7][8] கோள் அமைப்புஒரு புறக்கோல், எல்சோ-4பி, சூடான வியாழன் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது எக்சோ-4 விண்மீனைச்ச் சுற்றி வருகிறது. இந்தப் புறக்கோள் 200ளாம் ஆண்டில் எக்சோ தொலைநோக்கி திட்டத்தால் கோள்கடப்பு முறையைப் பயன்படுத்திக் கண்டுபிடிக்கப்பட்டது. இது காமரிக் என்று பெயரிடப்பட்டது, அதாவது அந்தி பொழுது என்று பெயரிடப்பட்டது. மேலும், அதே பேல்மேன் கதையில் இருந்து கோயிட் பாத்திரம் இடம்பெறும் பொழுதைக் குறிப்பிடுகிறது.[9]
குறிப்புகள்மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்Information related to எக்சோ-4 |
Portal di Ensiklopedia Dunia