9-ஆந்திரசீன்மெத்தனால்

9-ஆந்திரசீன்மெத்தனால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(ஆந்திரசீன்-9-யில்)மெத்தனால்
இனங்காட்டிகள்
1468-95-7 Y
ChEMBL ChEMBL3188668
ChemSpider 66482
EC number 215-998-5
InChI
  • InChI=1S/C15H12O/c16-10-15-13-7-3-1-5-11(13)9-12-6-2-4-8-14(12)15/h1-9,16H,10H2
    Key: JCJNNHDZTLRSGN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 73848
  • C1=CC=C2C(=C1)C=C3C=CC=CC3=C2CO
UNII 2N7UVX2HLM Y
பண்புகள்
C15H12O
வாய்ப்பாட்டு எடை 208.26 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 158 °C (316 °F; 431 K)
தீங்குகள்
GHS pictograms The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H341
P201, P202, P281, P308+313, P405, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

9-ஆந்திரசீன்மெத்தனால் (9-Anthracenemethanol) என்பது C15H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆந்திரசீன் கட்டமைப்பின் ஒன்பதாவது நிலையில் ஐதராக்சிமெத்தில் குழு இணைக்கப்பட்டுள்ள ஓர் ஆந்திரசீன் வழிப்பெறுதியாக இது கருதப்படுகிறது. சாதாரண கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாகவும் நிறமற்ற திண்மப்பொருளாகவும் 9-ஆந்திரசீன்மெத்தனால் காணப்படுகிறது.

தயாரிப்பு

9-ஆந்திரசீன்கார்பால்டிகைடை ஐதரசனேற்ற வினைக்கு உட்படுத்தி 9-ஆந்திரசீன்மெத்தனால் தயாரிக்கப்படுகிறது. அதிமூலக்கூறு உருவாக்கத்தில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகும்.[1]

மேற்கோள்கள்

  1. Goshe, A. J.; Steele, I. M.; Ceccarelli, C.; Rheingold, A. L.; Bosnich, B. (2002). "Supramolecular recognition: On the kinetic lability of thermodynamically stable host-guest association complexes". Proceedings of the National Academy of Sciences 99 (8): 4823–4829. doi:10.1073/pnas.052587499. பப்மெட்:11959933. 

Information related to 9-ஆந்திரசீன்மெத்தனால்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya