1-குளோரோபென்டேன்

1-குளோரோபென்டேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1-குளோரோபென்டேன்
வேறு பெயர்கள்
என்-பென்டைல் குளோரைடு; என்-அமைல் குளோரைடு
இனங்காட்டிகள்
543-59-9 Y
ChEMBL ChEMBL348039 Y
ChemSpider 10512 Y
InChI
  • InChI=1S/C5H11Cl/c1-2-3-4-5-6/h2-5H2,1H3 Y
    Key: SQCZQTSHSZLZIQ-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10977
  • CCCCCCl
பண்புகள்
C5H11Cl
வாய்ப்பாட்டு எடை 106.59 g·mol−1
தோற்றம் நீர்மம்
அடர்த்தி 0.88 கி/செ.மீ3[1]
உருகுநிலை −99 °C (−146 °F; 174 K)[1]
கொதிநிலை 108 °C (226 °F; 381 K)[1]
197 மி.கி/லி[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 3 °C (37 °F; 276 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

1-குளோரோபென்டேன் (1-Chloropentane) என்பது C5H11Cl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் ஆல்க்கைல் ஆலைடு என்று வகைப்படுத்தப்படுகிறது. தீப்பிடித்து எரியக்கூடிய இச்சேர்மம் அதிக வினைத்திறம் மிக்கது ஆகும்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health

Information related to 1-குளோரோபென்டேன்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya