குமரகுரு பொறியியல் கல்லூரி

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி
குறிக்கோளுரை"Character is Life"
வகைதனியார்
உருவாக்கம்1984
முதல்வர்Dr. S. ராமச்சந்திரன்
அமைவிடம்,
இந்தியா
சேர்ப்புஅண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்
இணையதளம்[1]

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி கோவையில் அமைந்துள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரி. 1984 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கல்லூரி சத்தி வணிக குழுமத்தின் இராமானந்த அடிகளார் அறக்கட்டளையினால் நிருவகிக்கப்படுகிறது. இக்கல்லூரியின் வளாகம் கோவை சரவணம்பட்டியில் கோவை-மைசூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இரண்டு கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Information related to குமரகுரு பொறியியல் கல்லூரி

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya